Skip to contentஉள்ளடக்கத்திற்கு செல்க
Free on-site inspection this month — no-obligation quote!இந்த மாதம் இலவச பரிசோதனை — கட்டாயமற்ற மதிப்பீடு! Book nowஇப்போது பதிவு
+91 98422 14296
Termite Controlகரையான் கட்டுப்பாடு

Post-Construction Anti-Termite Treatmentகட்டுமானத்திற்குப் பிந்தைய கரையான் சிகிச்சை

Already built? We create the barrier now — drill, fill, seal.ஏற்கனவே கட்டிவிட்டீர்களா? இப்போதே தடையை உருவாக்குகிறோம் — ட்ரில், ஃபில், சீல்.

Post-construction anti-termite treatment protects an existing building using the proven drill–fill–seal method, following Indian Standard IS 6313 (Part 3). It's for homes and businesses already built — whether you have active termites (mud tubes, hollowed wood) or simply want lasting protection.கட்டுமானத்திற்குப் பிந்தைய சிகிச்சை, நிரூபிக்கப்பட்ட ட்ரில்–ஃபில்–சீல் முறையில் இருக்கும் கட்டிடத்தை பாதுகாக்கிறது — IS 6313 (பகுதி 3) படி. செயலில் உள்ள கரையான் இருந்தாலும், நிலையான பாதுகாப்பு வேண்டினாலும் ஏற்றது.

Best for: existing homes, offices and shops — for an active infestation or as preventive protection. No breaking or rebuilding needed.ஏற்றது: இருக்கும் வீடு, அலுவலகம் & கடைகள் — செயலில் உள்ள பாதிப்பு அல்லது தடுப்பு பாதுகாப்பிற்கு. உடைப்பு தேவையில்லை.

Post-Construction Anti-Termite Treatment
Animated methodologyஅசைவூட்டப்பட்ட முறை

How drill–fill–seal worksட்ரில்–ஃபில்–சீல் எப்படி வேலை செய்கிறது

We drill small holes along the floor–wall junction, inject termiticide under pressure so it spreads into a barrier beneath the floor, then seal each hole neatly.தரை–சுவர் சந்திப்பில் சிறிய துளைகள் போட்டு, அழுத்தத்துடன் கரையான்கொல்லி செலுத்தி, தரைக்கு அடியில் தடையாக பரவச் செய்து, ஒவ்வொரு துளையையும் நேர்த்தியாக அடைக்கிறோம்.

Only CIB-RC approved termiticides, applied by trained operators — odourless once dry, safe around family & pets.CIB-RC அங்கீகரிக்கப்பட்ட கரையான்கொல்லிகள் மட்டுமே — உலர்ந்ததும் மணமற்றது, குடும்பம் & செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பு.

Drill → Inject → Seal barrier

The drill–fill–seal process (IS 6313 Part 3)ட்ரில்–ஃபில்–சீல் செயல்முறை (IS 6313 பகுதி 3)

01

Inspectionபரிசோதனை

We locate active termite galleries, mud tubes and entry points across the whole property.முழு சொத்திலும் செயலில் உள்ள கரையான் பாதைகள், மண் குழாய்கள் & நுழைவுப் புள்ளிகளைக் கண்டறிகிறோம்.

02

Drillingதுளையிடல்

12 mm holes are drilled at about 30 cm intervals along the wall–floor junctions and affected areas.சுவர்–தரை சந்திப்புகளில் சுமார் 30 செ.மீ இடைவெளியில் 12 மி.மீ துளைகள் போடப்படுகின்றன.

03

Pressure injectionஅழுத்த ஊசி

Termiticide emulsion is injected under pressure to saturate the soil beneath the floor into a continuous barrier.தரைக்கு அடியில் உள்ள மண்ணை நிறைவு செய்ய அழுத்தத்துடன் கரையான்கொல்லி செலுத்தப்படுகிறது.

04

Sealingஅடைப்பு

Every hole is sealed neatly with white cement/putty, leaving a tidy finish.ஒவ்வொரு துளையும் வெள்ளை சிமெண்ட்/பசையால் நேர்த்தியாக அடைக்கப்படுகிறது.

05

Perimeter treatmentசுற்றளவு சிகிச்சை

The soil around the external foundation is rodded and injected to complete the barrier outside.வெளிப்புற அடித்தளத்தைச் சுற்றி மண் ஊசி மூலம் சிகிச்சை பெற்று தடை முழுமையடைகிறது.

06

Woodwork treatmentமரவேலை சிகிச்சை

Infested timber, door and window frames are treated by injection and surface spray.பாதிக்கப்பட்ட மரம், கதவு & ஜன்னல் சட்டங்கள் ஊசி & ஸ்ப்ரே மூலம் சிகிச்சை பெறுகின்றன.

07

Warranty & follow-upsஉத்தரவாதம் & பின்தொடர்தல்

You get a written warranty with scheduled inspection visits to confirm the termites stay gone.திட்டமிட்ட ஆய்வு வருகைகளுடன் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

Warranty: up to 5 years, with free re-treatment if termites return in the covered period.உத்தரவாதம்: 5 ஆண்டுகள் வரை; காலத்திற்குள் கரையான் திரும்பினால் இலவச மறு-சிகிச்சை.
FAQ

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

How much does termite treatment cost?கரையான் சிகிச்சை சேவைக்கு எவ்வளவு செலவாகும்?

Pricing depends on the property size and severity of the infestation. We give a free inspection and a transparent, no-obligation quote before any work begins — no hidden charges.

விலை சொத்தின் அளவு மற்றும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தது. வேலை தொடங்கும் முன் இலவச பரிசோதனை மற்றும் வெளிப்படையான மதிப்பீடு வழங்குகிறோம் — மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை.

Are the treatments safe for children and pets?சிகிச்சைகள் குழந்தைகள் & செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பானதா?

Yes. We use CIB-RC approved, low-toxicity and herbal options. We’ll advise a short re-entry time where needed and explain every product used.

ஆம். CIB-RC அங்கீகரிக்கப்பட்ட, குறைந்த நச்சு மற்றும் மூலிகை விருப்பங்களைப் பயன்படுத்துகிறோம். தேவைப்படும் இடங்களில் குறுகிய காத்திருப்பு நேரத்தை அறிவுறுத்துகிறோம்.

Do you offer a warranty?உத்தரவாதம் வழங்குகிறீர்களா?

Most treatments include a written warranty. If pests return within the covered period, we re-treat free of charge. Annual Maintenance Contracts (AMC) are also available.

பெரும்பாலான சிகிச்சைகளுக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் உண்டு. காலத்திற்குள் பூச்சிகள் திரும்பினால் இலவசமாக மீண்டும் சிகிச்சை அளிக்கிறோம். வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்களும் (AMC) உண்டு.

Will it damage my floor or tiles?எனது தரை/ஓடுகளை சேதப்படுத்துமா?

No. We drill small, discreet holes (usually in grout lines or corners) and seal them neatly afterwards. The finish stays clean.

இல்லை. சிறிய, மறைவான துளைகளை (பொதுவாக ஓரங்களில்) போட்டு நேர்த்தியாக அடைக்கிறோம். முடிவு சுத்தமாக இருக்கும்.

30-minute call-back30 நிமிட பதில் அழைப்பு

Get your free, no-obligation quoteஇலவச, கட்டாயமற்ற மதிப்பீட்டைப் பெறுங்கள்

Tell us about the problem — our local expert calls you back within 30 minutes.உங்கள் பிரச்சினையைப் பகிருங்கள் — எங்கள் நிபுணர் 30 நிமிடங்களில் அழைப்பார்.

  • Free, no-obligation inspection & quoteஇலவச, கட்டாயமற்ற பரிசோதனை & மதிப்பீடு
  • Licensed, family & pet-safe treatmentsஉரிமம், குடும்ப & செல்லப்பிராணி பாதுகாப்பு
  • Service warranty with free re-treatmentஇலவச மறு-சிகிச்சையுடன் உத்தரவாதம்

4.9/5 from 1,200+ happy customers1,200+ வாடிக்கையாளர்களிடமிருந்து

By submitting you agree to be contacted about your enquiry.சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் விசாரணை குறித்து தொடர்பு கொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள்.

Got a pest problem? Let's solve it today.பூச்சி பிரச்சினையா? இன்றே தீர்ப்போம்.

Same-day response across Coimbatore & Chennai. Free inspection, honest pricing.கோயம்புத்தூர் & சென்னையில் அதே நாள் சேவை. இலவச பரிசோதனை.

Call Nowஇப்போது அழைக்கவும் Get a Free Quoteஇலவச மதிப்பீடு பெறுக